January 22, 2025

Suddha Sanmarga Video’s

Our Youtube Channel [Vallalar Suddha Sanmarga videos]:

https://www.youtube.com/channel/UC7dPhF0A4d8A7AyZhUUSJkQ

Suddha Sanmarga YouTube Video Play list:
ஜென்மங்கள் – பிறவிகள் எத்தனை?

விலங்கு, மனித பிறவிகள் இவை இரண்டிற்கும் இடையே இரு பிறவிகள் உள்ளது என்கிறார் வள்ளலார். அவை, தேவ யோனி, நரக யோனி என்கிறார் வள்ளலார். யார் அவர்கள்? நல்ல விசாரம் செய்வோம்– ஏபிஜெ அருள்.

நாத்திகமும் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமும்:

நாத்திகம் சொல்கின்றவர்தம் நாக்கு முட நாக்கு என்கிறார் வள்ளலார். அதே நேரத்தில் சாதி பொய் என்றும் ஆசாரங்கள் இல்லாது கருணை மட்டுமே சாதனமாக கொண்டு 19ம் நூற்றாண்டில் ஒரு புதிய மார்க்கம் கண்டார். வள்ளலார் கண்ட கடவுளை மறுப்பவர் எவரும் இல்லை. எல்லாருக்கும் உண்மை பொது நெறியாக சன்மார்க்கம் விளங்குகிறது என்கிறார் வள்ளலார்.

இது ஓர் நல்ல விசாரணை – ஏபிஜெ அருள்.

சாகா கல்வி என்றால் என்ன?சாகாமல் இருப்பது சாத்தியமா? ஏபிஜெ அருள்

வள்ளலார் கண்ட சுத்த சன்மார்க்கம். சாகாமல் இருப்பது சாத்தியமா? சாகா கல்வி குறித்து வள்ளலார் சொன்னது குறித்த நல்ல விசாரணை– திருமதி ஏபிஜெ அருள்

வள்ளலார் ஒளி தேகம். உண்மையா? ஏபிஜெ அருள்

வள்ளலார் கடவுள் அருளால் தனிவடிவம் ஒளி தேகம் பெற்றார். எங்ஙனம் நாம் இதில் நம்பிக்கை கொள்வது.? இதை உறுதி படுத்தும் நிகழ்வுகள் மற்றும் ஆவணங்கள்

கடவுள்- கடவுள் உண்மை – உண்மைக்கடவுள் -APJ அருள்

கேட்டறியாத கேள்விகளை கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே ஆதலால் இத்தருணம், இக்காலமே (சுத்த)சன்மார்க்க காலம் இதற்கு சாட்சியாக இப்போது தான் சன்மார்க்க கொடி கட்டிகொண்டது இனி எல்லோருக்கும் நல்ல அனுபவம் அறிவின் கண் தோன்றும். “உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துகொள்வாரில்லை”. கொட்கட்டி கொண்டபடியால் இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள். முன்னுள்ளவர்கள் உண்மையை தெரியவொட்டாது மண்ணை போட்டு மறைத்து விட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும் உண்மை தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார்.

Download Above Video

அருட்பெருஞ்ஜோதி அகவல்[ARUTPERUNJOTHI AGAVAL]

வள்ளலார் ஆற்றிய மகாபேருபதேசம் [கானொளி]:

http://arutpaoldedition.com/new/video/Vallalar_Perupadesam_2D.mp4?_=1

Our Sincere thanks to M.A Venkat/www.arutpaonline.com

வள்ளலார் படம் : ”பெருங்கருணை கடவுள்”

வள்ளலாரின் முடிபான கொள்கை “சமரச சுத்த சன்மார்க்கம்”- எந்தொரு சமய,மத,மார்க்கங்களின் கீழ் அமையப்பெற்ற மார்க்கம் இதுவல்ல- தான் வைத்திருந்த சமயப் பற்றை கைவிட்டு விட்டு, ஒரு புதிய, தனி உண்மை பொது நெறி யை கண்டு உலகிற்கு வெளிப்படுத்துகிறார் வள்ளலார்- இந்த வீடியோ மூலம் இந்த சுத்த ஞானியின் முடிபான நெறியை உள்ளது உள்ளபடி உலகத்தார் அறியவே வெளிடப்படுகிறது- {விற்பனைக்கு அல்ல} – தொடர்புடைய அனைவருக்கும் நன்றிகள் 

அருட்பெருஞ்சோதி தமிழ் திரைப்படம் [Arutperunjothi Tamilmovie] – வள்ளலாரை பற்றி தெரியாதவர்களுக்கு உதவும்.

வள்ளலாரின் “சமரச சுத்தசன்மார்க்கம்” 19ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய தனி மார்க்கம் என விளம்புகை செய்ய கோரிக்கை[AMN TV News].

வள்ளலாரின் “சமரச சுத்தசன்மார்க்கம்” 19ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய தனி மார்க்கம் என விளம்புகை செய்ய கோரிக்கை. கருணை சபை சாலை, வள்ளுவர் வள்ளலார் மன்றம் மற்றும் சுத்தசன்மார்க்கம் சங்கத்தினர் களின் சிறப்புக் கூட்ட தீர்மானங்கள்.

19ம் நூற்றாண்டில் (1871) தோன்றிய வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் ஒரு “தனி மார்க்கம்” என அறிவிக்க வேணுமாய் மேதகு மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை.

அதிதாதீதம் விளக்கம்:

Vallalar Conference 2015@Vadalur – Samarasa Suddha Sanmarga Speech by Swamy Tharumalingam Ayya- Kuala Lumpur, Malaysia

2015ல் அய்யா திரு தர்மலிங்கம் ஆற்றிய மிக அருமையான உரையை இன்று தான் கேட்டேன் – இதுவே மிகச் சரி – தெளிவான உரை – இதை தான் 12 வருடங்களாக நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது – இங்கு இது போல் யாருமில்லை – 12 வருடங்களாக் இந்த எண்ணத்துடன் தனியாக இருந்த எனக்கு இன்று வெற்றியடைந்தது போல் ஒரு உணர்வு – சுத்த சன்மார்க்கத்தார்கள் என்று பெயரிட்டுக் கொண்டவர்களிடம் சென்று எதிர்மறையானவையே கண்டேன் – எனவே சட்டவழி சென்று கடந்த 12 வருடங்கள் 20 க்கு மேற்பட்ட வழக்கிட்டு பல நல்ல தீர்ப்புகள் பெற்று வைத்துள்ளேன் – இது என் பக்கம் – நல்ல உரையை ஆற்றிய அய்யாவுக்கு உங்கள் மூலம் எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் – நன்றி – அன்புடன் ஏபிஜெ அருள் கருணை சபை (09487417834)

Vallalar’s Doctrine[Speech in English]

VALLALAR APJ ARUL KARUNAI SABAI VALLALAR APJ ARUL KARUNAI SABAI

சுத்தசன்மார்க்கத்தில் “கடவுள்” யார்? – Part 1, Who is God in Sutha Sanmaargam?

சுத்தசன்மார்க்கத்தில் “கடவுள்” யார்? – Part 2, Who is God in Sutha Sanmaargam?

சுத்தசன்மார்க்கத்தில் “கடவுள்” யார்? – Part 3, Who is God in Sutha Sanmaargam?

சுத்த சன்மார்க்கம் – speech by Karunai sabai salai

வள்ளலாரின் தனிநெறி(suddha sanmarga neri) – by APJ Arul on தை பூசம் 2016 – வடலூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.