டிரஸ்டிகள் நியமனம் – திரு ஆணையர் ஆணை – வடலூர் திருவருட் பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம்
டிரஸ்டிகள் நியமனம் – திரு ஆணையர் ஆணை – வடலூர் திருவருட் பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம். – ஏபிஜெ அருள்.
அன்பர்களே,
வடலூர் திருவருட் பிரகாச வள்ளலார் நிறுவிய சங்கமே நம் சங்கம். அதில் வள்ளலார் வழி ” சுத்த சன்மார்க்கம்” சார்ந்தவர்கள் அனைவரும் ஆயுள்/ ஆண்டு சந்தா செலுத்தி உறுப்பினராக நம்மை ஆக்கிக் கொள்வது நமது முதல் கடமை. சங்கம் சார்ந்து, நெறியில் ஒழுகி, வள்ளலாரின் துணையுடன், ” பெருங்கருணை “கடவுள் அருள் பெறுவதே நம் லட்சியம்.
ஒழுக்கம் நிரம்பி,
சங்கம் சார்வீர்.
சந்தா செலுத்துவீர்.
நம்மவர்கள் சேருவோம்.
இனி நம் மார்க்கக் காலமே.
உயர்திரு ஆணையரின் ஆணையை ஊன்றி வாசியுங்கள். உரிமை முழுவதும் தரப்படவில்லை.ஆயினும், இது தொடக்கம், சரியான வழியில்..
நன்றி: ஏபிஜெ அருள்
உயர்திரு ஆணையரின் ஆணை[PDF]:
[pdf-embedder url=”https://www.atruegod.org/wp-content/uploads/2020/05/CamScanner-05-21-2020-20.09.05-2.pdf” title=”உயர்திரு ஆணையரின் ஆணை-PDF-download link”]