January 22, 2025
tamil katturai APJ arul

திருவருட் பிரகாச வள்ளலார் கண்டது-சென்றது-பெற்றது என்ன? எதில்? எதை?

திருவருட் பிரகாச வள்ளலார்
கண்டது-சென்றது-பெற்றது
என்ன? எதில்? எதை?


வள்ளலார் கண்டது 
புதிய கடவுள் 
— அதுவே உண்மை கடவுள்
” தனிப் பெருங்கருணை “

வள்ளலார் சென்றது 
புதிய வழி
-அதுவே உண்மை பொது வழி
” சுத்த சன்மார்க்கம் “

வள்ளலார் பெற்றது புதிய வரம்
— அதுவே சாகா வரம்
” சாகா கல்வி “

நன்றி, 
அன்புடன் ஏபிஜெ அருள்.

unmai

Channai,Tamilnadu,India