சித்திரை 1- சுத்தசன்மார்க்கத் திருநாள்
சித்திரை 1 சுத்தசன்மார்க்கத் திருநாள்
வள்ளலாரால் சுத்தசன்மார்க்கம் உலகிற்கு வெளிப்படுத்திய இனிய நாள் சித்திரை 1. (12/04/1871)
வள்ளலார் தனது கடிதம் நாள் 12-04-1871 (சித்திரை-1) மூலம் நமக்கு சுத்த சன்மார்க்கத்தையும் இம்மார்க்கத்தில் வருகிற தனிப்பதியையும் வெளிப்படுத்துகிறார்கள்.
# சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும்.
# இப்போது வருகிற நமது கடவுள்…
என விரிவாக விளக்கம் தருகிறார்.
(மேலே அக்கடித போட்டோ பிரின்ட் பார்க்க)
நனறி: ஏபிஜெ அருள்.