January 22, 2025

Month: June 2016

Vinnappangal

சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பம். இயற்கை உண்மையரென்றும், இயற்கை அறிவினரென்றும், இயற்கை இன்பினரென்றும், நிர்க்குணரென்றும், சிற்குணரென்றும், நித்தியெரென்றும், சத்தியரென்றும், ஏகரென்றும்,

Read More